நீங்கள் தேடியது "Tea Price"

பால் விலை உயர்வு எதிரொலி : டீ விலை உயர வாய்ப்பு?
19 Aug 2019 10:19 AM GMT

பால் விலை உயர்வு எதிரொலி : டீ விலை உயர வாய்ப்பு?

ஆவின் பால் விலையேற்றம் காரணமாக டீ விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக டீ கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.