நீங்கள் தேடியது "Aam Aadmi Party"

டெல்லி : மக்களிடம் தேர்தல் நிதியை வசூலிக்கும் ஆம்ஆத்மி...
12 Jan 2020 3:22 AM GMT

டெல்லி : மக்களிடம் தேர்தல் நிதியை வசூலிக்கும் ஆம்ஆத்மி...

தேர்தல் செலவு என்பது கட்சிகளுக்கு பெரும் சவாலாக உள்ள நிலையில், டெல்லியில் மக்களிடமே நிதி வசூலிக்கும் புதிய யுக்தியை ஆம்ஆத்மி கட்சி கையாண்டு வருகிறது.

பிரசாரத்தின் போது, ஒரு நபரை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கு 6 மாதம் தண்டனை உறுதி
13 Sep 2019 3:29 AM GMT

பிரசாரத்தின் போது, ஒரு நபரை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கு 6 மாதம் தண்டனை உறுதி

2015-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு நபரை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம் தத்துக்கு 6 மாதம் சிறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி நிர்வாகி தற்கொலை முயற்சி : புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு
6 Sep 2019 1:16 PM GMT

ஆம் ஆத்மி நிர்வாகி தற்கொலை முயற்சி : புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு

புதுச்சேரி டிஜிபி அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு ஆம் ஆத்மி நிர்வாகி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணியா?
31 March 2019 8:25 AM GMT

டெல்லியில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணியா?

டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல், இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. விடியவிடிய சோதனை : ரூ. 2.56 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்
9 March 2019 5:29 AM GMT

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. விடியவிடிய சோதனை : ரூ. 2.56 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்

டெல்லி உத்தம் நகரில் உள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் பால்யன் வீட்டில் வருமான வரித்துறை விடிய விடிய நடத்திய சோதனையில், 2 கோடியே 56 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
22 Jan 2019 12:26 PM GMT

"அதிமுக - பாஜக கூட்டணி உறுதி" - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி உறுதி என, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

ஆளுநர் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு அணைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும் - திருநாவுக்கரசர்
5 July 2018 3:58 AM GMT

ஆளுநர் விவகாரம்: "உச்சநீதிமன்ற தீர்ப்பு அணைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும்" - திருநாவுக்கரசர்

ஆளுநர் விவகாரம்: "உச்சநீதிமன்ற தீர்ப்பு அணைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும்" - திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவர்

யூனியன் பிரதேசங்களில் யாருக்கு அதிகாரம் : ஆளுநரா? முதலமைச்சரா? உச்சநீதிமன்றம் தீர்ப்பு
4 July 2018 6:25 AM GMT

யூனியன் பிரதேசங்களில் யாருக்கு அதிகாரம் : ஆளுநரா? முதலமைச்சரா? உச்சநீதிமன்றம் தீர்ப்பு

யூனியன் பிரதேசங்களில் யாருக்கு அதிகாரம் : ஆளுநரா? முதலமைச்சரா? உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பிரதமர் அலுவலகம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி
17 Jun 2018 1:07 PM GMT

பிரதமர் அலுவலகம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி

டெல்லியில் பிரதமர் அலுவலகம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி

போராட்டத்தை தொடரும் அரவிந்த் கெஜ்ரிவால்
17 Jun 2018 5:19 AM GMT

போராட்டத்தை தொடரும் அரவிந்த் கெஜ்ரிவால்

ஐஏஎஸ் அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என குற்றச்சாட்டு - போராட்டத்தை தொடரும் அரவிந்த் கெஜ்ரிவால்