நீங்கள் தேடியது "aagaya thamarai dmk admk"

ஆகாயத் தாமரை அகற்றப்போவதாக திமுக அறிவிப்பு - அதிரடியாக களத்தில் இறங்கியது அதிமுக
17 Dec 2020 10:23 AM GMT

ஆகாயத் தாமரை அகற்றப்போவதாக திமுக அறிவிப்பு - அதிரடியாக களத்தில் இறங்கியது அதிமுக

சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் புழுதிவாக்கம் சித்தேரி, சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியது. இந்நிலையில் மடிப்பாக்கம் பாலையா கார்டன் பகுதியில் ஏரியில் ஆகாய தாமரை வளர்ந்தது.