ஆகாயத் தாமரை அகற்றப்போவதாக திமுக அறிவிப்பு - அதிரடியாக களத்தில் இறங்கியது அதிமுக
பதிவு : டிசம்பர் 17, 2020, 03:53 PM
சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் புழுதிவாக்கம் சித்தேரி, சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியது. இந்நிலையில் மடிப்பாக்கம் பாலையா கார்டன் பகுதியில் ஏரியில் ஆகாய தாமரை வளர்ந்தது.
சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் புழுதிவாக்கம் சித்தேரி, சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியது. இந்நிலையில் மடிப்பாக்கம் பாலையா கார்டன் பகுதியில் ஏரியில் ஆகாய தாமரை வளர்ந்தது. இந்த ஆகாய தாமரையை காலை 11 மணிக்கு அகற்றப் போவதாக சென்னை தெற்கு திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில்,காலை 9 மணிக்கு அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெ.கே. மணிகண்டன் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஏரியில் ஆகாய தாமரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

பிற செய்திகள்

கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

36 views

9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு - 50% வரை பாடத்திட்டங்கள் குறைப்பு

ஒன்பதாம் வகுப்பிற்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

36 views

சைக்கிள் மீது கார் கொடூர மோதல் - சி.சி.டி.வி. வெளியீடு

திருவாரூரில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது கார் மோதிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

333 views

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது"மருத்துவமனை புதிய தகவல்

சசிகலா உடல்நிலை குறித்து கர்நாடகா அரசு மருத்துவமனை புதிய தகவல் வெளியிட்டுள்ளது.

56 views

குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம் - சென்ட்ரலில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

32 views

ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா - சிறுவர், சிறுமியர் ஒயிலாட்டம் ஆடி அசத்தல்

கோவை மாவட்டம் கள்ளிப்பாளைத்தில், பயிற்சி முடித்த ஒயிலாட்டக் கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடந்தது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.