நீங்கள் தேடியது "7 Person Arrested for Police Attack"

காவல்துறையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் - 7 பேர் கைது
15 Jun 2019 7:47 PM GMT

காவல்துறையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் - 7 பேர் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், காவல்துறையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.