நீங்கள் தேடியது "6 Ways Roads Peoples Protest"

6 வழி சாலை திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு : நில அளவை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்
27 Aug 2019 7:34 PM GMT

6 வழி சாலை திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு : நில அளவை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்

சென்னை அருகே பொன்னேரியை அடுத்த ஊத்துக்கோட்டை பகுதியில், 6 வழி சாலை அமைக்கும் பணிக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.