நீங்கள் தேடியது "40 LOK SABHA CONSTITUENCIES"

ஒதுக்கப்படும் சின்னத்தில் ம.தி.மு.க போட்டி - வைகோ
22 March 2019 2:48 AM GMT

"ஒதுக்கப்படும் சின்னத்தில் ம.தி.மு.க போட்டி" - வைகோ

தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் ம.தி.மு.க வேட்பாளர் கணேஷ்மூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செங்கோட்டையன்
21 March 2019 2:52 AM GMT

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனுக்கு, அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன் ஆகியோர் ஆதரவு திரட்டினர்.