நீங்கள் தேடியது "3700 hectares affected by rains Minister IPeriyasamy"

மழையால் 3,700 ஹெக்டேர் பாதிப்பு - அமைச்சர் ஐ.பெரியசாமி
12 Nov 2021 1:52 PM GMT

"மழையால் 3,700 ஹெக்டேர் பாதிப்பு" - அமைச்சர் ஐ.பெரியசாமி

பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.