"மழையால் 3,700 ஹெக்டேர் பாதிப்பு" - அமைச்சர் ஐ.பெரியசாமி
பதிவு : நவம்பர் 12, 2021, 07:22 PM
பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகேயுள்ள  அண்டமி மோகூர் கிராமத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான 7 அமைச்சர்கள் கொண்ட குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி, மதுக்கூர் வட்டாரத்தில் தொடர் மழையால் 3 ஆயிரத்து 700 ஹெக்டேர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.