நீங்கள் தேடியது "3 years old girl Sexual Abuse"

3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் : மாணவர்கள் - ராணுவத்தினர்  இடையே மோதல்
14 May 2019 1:23 PM GMT

3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் : மாணவர்கள் - ராணுவத்தினர் இடையே மோதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், கல்லூரி மாணவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.