நீங்கள் தேடியது "3 Terriost killed"

காஷ்மீரில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
21 Jun 2020 11:23 AM GMT

காஷ்மீரில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.