நீங்கள் தேடியது "2 persons arrested"

உணவகங்களில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் : சட்டவிரோதமாக விற்று வந்த 2 பேர் கைது
9 March 2019 5:52 AM GMT

உணவகங்களில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் : சட்டவிரோதமாக விற்று வந்த 2 பேர் கைது

புதுச்சேரியில் உள்ள சில உணவகங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.