நீங்கள் தேடியது "பெட்ரோல்"

உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்..
9 July 2019 5:01 PM IST

உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்..

காதலித்து ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்.

சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையம் - தமிழக அரசின் புதிய முயற்சி
14 Jun 2019 12:49 AM IST

சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையம் - தமிழக அரசின் புதிய முயற்சி

புழல் மத்திய சிறை வளாகத்தில் கைதிகளின் மறுவாழ்விற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்துவைக்கப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையம், கைதிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சரியான விலையில் தரமான பெட்ரோல் கிடைப்பது உறுதி செய்யப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜு
7 Jun 2019 4:52 PM IST

"சரியான விலையில் தரமான பெட்ரோல் கிடைப்பது உறுதி செய்யப்படும்" - அமைச்சர் செல்லூர் ராஜு

கூட்டுறவு துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குகளில் தரமான பெட்ரோல் வழங்கப்படுவதால் விற்பனை உயர்ந்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ.400...பொதுமக்களை குழப்பிய திருநாவுக்கரசர்...
7 April 2019 1:00 PM IST

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ.400...பொதுமக்களை குழப்பிய திருநாவுக்கரசர்...

காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல், தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாக திருநாவுக்கரசர் பேசியதால் பரபரப்பு.

இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பும்போது திடீர் தீ
26 Feb 2019 8:19 AM IST

இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பும்போது திடீர் தீ

மேட்டுப்பாளையம் பெட்ரோல் நிலையத்தில் இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் பிடிக்கும் போது திடீர் தீ ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அடமான நகையை திருப்பித் தராத வங்கி : 84 வயது முதியவர் தற்கொலை முயற்சி
23 Feb 2019 1:50 AM IST

அடமான நகையை திருப்பித் தராத வங்கி : 84 வயது முதியவர் தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சொரியம்பட்டியைச் சேர்ந்த விவசாயி அழகர். 84 வயதான இவர் மருங்காபுரி ஐஓபி வங்கியில் நகையை அடமானமாக வைத்து 90 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.81.61, டீசல் ரூ.77.34...
5 Nov 2018 10:18 AM IST

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.81.61, டீசல் ரூ.77.34...

தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இறங்கு முகத்தில் உள்ளது.

பாஜக சொல்வதை தம்பிதுரை செய்கிறார் - ஆர்.எஸ். பாரதி
23 Oct 2018 5:39 PM IST

"பாஜக சொல்வதை தம்பிதுரை செய்கிறார்" - ஆர்.எஸ். பாரதி

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜக சொல்வதை செய்துவருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சனம் செய்தார்.