"பாஜக சொல்வதை தம்பிதுரை செய்கிறார்" - ஆர்.எஸ். பாரதி
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜக சொல்வதை செய்துவருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சனம் செய்தார்.
திமுக - பாஜக இடையே ரகசிய உடன்பாடு என கூறிவரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு, திமுக தக்க பாடம் புகட்டும் என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
Next Story