பெட்ரோலை தலையில்ஊற்றிகொண்டு ஓடிய நபர் - பெட்ரோல் பங்கில் பரபரப்பு

x

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் கந்து வட்டிக் கொடுமையால் பழக்கடை வியாபாரி அசாருதீன், பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் வாங்கி தீக்குளிக்க முயன்ற நிலையில், போலீசார் சாமர்த்தியமாக காப்பாற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்