பெட்ரோல் போடும்போது தகராறு.. ஊழியரை கொடூரமாக தாக்கிய இளைஞர்கள் - அதிர்ச்சியடைய வைக்கும் சிசிடிவி காட்சி

x

புதுச்சேரியில் பெட்ரோல் போடும்போது ஏற்பட்ட தகராறில் அரசு கூட்டுறவு பெட்ரோல் பங்கின் ஊழியரை இளைஞர்கள் தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வளைதளங்களில் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்