நீங்கள் தேடியது "தினத்தந்தி"
16 Feb 2020 1:50 PM IST
தஞ்சாவூர் ஜல்லிக்கட்டு போட்டி : சீறிப்பாய்ந்த காளைகள்- வீரத்துடன் அடக்கிய வீரர்கள்
தஞ்சை திருக்கானூர் பட்டி புனித அந்தோணியார் கோவில் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
22 Nov 2019 9:41 PM IST
தினத்தந்தியின் "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சி - கோவையில் நாளை நடைபெறுகிறது
கோவையில் தினத்தந்தி மற்றும் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வளமான வாழ்விற்கு வழிகாட்டும் "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
5 Nov 2019 5:07 PM IST
திருவள்ளூர் : தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கும் விழா
திருவள்ளூரில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தினத்தந்தி நாளிதழ் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
23 Oct 2019 1:11 AM IST
தினத்தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை...
திருவாரூர் மாவட்டத்தில் 2018 - 2019 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் பத்து பேருக்கு தினத் தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
24 Sept 2019 7:56 AM IST
"தினத்தந்தி" செய்தி எதிரொலி - பெண்ணின் கால்கள் நசுங்கிய விவகாரம் : மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை
லாரி ஏறி பெண்ணின் கால்கள் நசுங்கியது தொடர்பாக, தினத்தந்தியில் செய்தியை அடிப்படையாக கொண்டு, மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.
18 Aug 2019 12:24 PM IST
மாநில மொழிப் பத்திரிகைகளில் "தினத்தந்தி" முதலிடம்
மாநில மொழி பத்திரிகைகளில், இந்தியாவில் தினத்தந்தி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தினத்தந்தி வாசகர்களின் எண்ணிக்கை, இரண்டரை கோடியை எட்டி உள்ளது.
16 Jun 2019 8:58 AM IST
தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகை : முதலிடத்தில் "தினத்தந்தி"
தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.
10 Jun 2019 12:06 AM IST
இளைஞர் சக்தியை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் - ஐ.ஜி. பெரியய்யா
கோவையில், தினத்தந்தி சார்பில் நடைபெற்ற "நீங்களும், ஐ.ஏ.எஸ். ஆகலாம்" கருத்தரங்கு, 'இளைஞர்களின் மனநிலையை ஒருநிலைப்படுத்தும்' என, மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா தெரிவித்துள்ளார்.
9 Jun 2019 2:55 PM IST
"நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்"... தினத்தந்தி சார்பில் ஐ.ஏ.எஸ் சிறப்பு கருத்தரங்கம்
"நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்" என்னும் தலைப்பில் சிறப்பு இலவச கருத்தரங்கம், கோவையில், நடைபெற்றது.
26 May 2019 3:28 PM IST
ஐஏஎஸ் தேர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தினத்தந்தி நிறுவனம் சார்பில் நடைபெற்றது
திருச்சியில் தினத்தந்தி நாளிதழ் மற்றும் வெற்றி ஐ.ஏ.எஸ் ஸ்டெடி சர்க்கில் சார்பில் நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.


