தினத்தந்தியின் "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சி - கோவையில் நாளை நடைபெறுகிறது

கோவையில் தினத்தந்தி மற்றும் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வளமான வாழ்விற்கு வழிகாட்டும் "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
x
கோவையில் தினத்தந்தி  மற்றும் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வளமான வாழ்விற்கு வழிகாட்டும் "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. கல்லூரி வளாகத்தில் காலை 9.30 மணி முதல், மாலை 5 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவன தலைமை மனிதவள மேலாளர் சுஜித்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்