நீங்கள் தேடியது "Infosis Company"

தினத்தந்தியின் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி - கோவையில் நாளை நடைபெறுகிறது
22 Nov 2019 4:11 PM GMT

தினத்தந்தியின் "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சி - கோவையில் நாளை நடைபெறுகிறது

கோவையில் தினத்தந்தி மற்றும் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வளமான வாழ்விற்கு வழிகாட்டும் "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.