"நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்"... தினத்தந்தி சார்பில் ஐ.ஏ.எஸ் சிறப்பு கருத்தரங்கம்

"நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்" என்னும் தலைப்பில் சிறப்பு இலவச கருத்தரங்கம், கோவையில், நடைபெற்றது.
x
"நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்" என்னும் தலைப்பில் சிறப்பு இலவச கருத்தரங்கம், கோவையில், நடைபெற்றது. தினத்தந்தி நாளிதழ் மற்றும் வெற்றி ஸ்டடி சென்டர் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு, ஐ.ஏ.எஸ். பற்றியும் அதன் பயிற்சி குறித்தும் விளக்கம் அளித்தனர். இந்த கருத்தரங்கில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்