ஐஏஎஸ் தேர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தினத்தந்தி நிறுவனம் சார்பில் நடைபெற்றது

திருச்சியில் தினத்தந்தி நாளிதழ் மற்றும் வெற்றி ஐ.ஏ.எஸ் ஸ்டெடி சர்க்கில் சார்பில் நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
x
திருச்சியில் தினத்தந்தி நாளிதழ் மற்றும் வெற்றி ஐ.ஏ.எஸ் ஸ்டெடி சர்க்கில் சார்பில் நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் கல்வி நிபுணர்கள் மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் பங்கேற்ற மாணவர்கள் கல்வி நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைகள் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்