நாட்டின் அனைத்து நீதிபதிகளுக்கும் ஆப்கான் மதத்தலைவர் போட்ட உத்தரவு - வெளியான அதிர்ச்சி தகவல்

x

ஆப்கனில் மீண்டும் தாலிபான்கள் அட்டகாசம்/பொது இடத்தில் தண்டனை... மீண்டும் அரங்கேற்றம், தாலிபான்களின் ஷரியத்படி தண்டிக்க உத்தரவு, மதத் தலைவர் உத்தரவிட்ட ஒரு வாரத்தில் அதிரடி... , வடக்கு, கிழக்கு ஆப்கனில் கடும் தண்டனை அமல்


Next Story

மேலும் செய்திகள்