"தந்தி டிவியில் பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்னது 100% சரி" - ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கருத்து

x

அதிமுக கிடைக்கும் என்று மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல், வேறு வழிகளை தேட வேண்டும் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறிய கருத்தை ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆமோதித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்