ஈபிஎஸ் -க்கு எதிர்ப்பு.! போராட்டத்தில் குதித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் | OPS | EPS | Protest

x

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறிய போது, ஓ.பி.எஸ் மீது சிலர் தண்ணீர் பாட்டில்களை வீசியதை கண்டித்து, தேனி மாவட்டம் போடியில் உள்ள அவரது சட்ட மன்ற அலுவலகத்தில், அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஓ.பன்னீர்செல்வத்தின் பிரச்சார வாகனம் டயர்கள் பஞ்சர் ஆக்கப்பட்டதற்கும் அவர்கள்,

கண்டனம் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்