சசிகலா ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் சந்திப்பு

Update: 2022-06-20 11:33 GMT

சென்னையில், சசிகலா ஆதரவாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சந்திப்பு

சசிகலாவின் பாதையில் பயணிக்க தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளதாக சசிகலா ஆதரவாளர்கள் பேட்டி 

மேலும் செய்திகள்