Iran | Protest | விலைவாசி உச்சம்.. ஈரானில் போராட்டத்தில் இறங்கிய பெரும் கூட்டம்..
ஈரான் உச்ச தலைவருக்கு எதிராக மக்கள் கோஷம்
ஈரானின் இலம் மாகாணத்தில் உள்ள அப்தானான் நகரின் சாலைகளில் மக்கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் காட்சிகளில்
ஈரான் உச்ச தலைவர் அலி காமேனிக்கு எதிராக மக்கள் கோஷமிடுகின்றனர். விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை பாதுகாப்பு படையினர் கட்டுப்படுத்தும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.