அமெரிக்க பொருள்களை மட்டுமே வெனிசுலா வாங்கும்- டிரம்ப்

Update: 2026-01-08 10:02 GMT

அமெரிக்கா, வெனிசுலா இடையிலான புதிய ஒப்பந்தத்தின்படி, அமெரிக்க பொருள்களை மட்டுமே வெனிசுலா வாங்குவது சரியான தேர்வு என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்