Elon Musk | மகனுடன் எலான் மஸ்க்.. செம வைரலான ஒரு போஸ்ட்
மகன் சேகருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த எலான் மஸ்க்
சேகரின் தாயார் ஷிவோன் ஜிலிஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்கர் சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக தனது மகனின் பெயரின் நடுவில் சேகர் என வைத்துள்ளதாகவும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் மகனுடன் உள்ள புகைப்படத்தை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளது சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.