“மியாவ்...மியாவ் பூனை...மீசையுள்ள பூனை“
எக்ஸ் தளத்தில் பூனை ஒன்றின் வீடியோ இணையவாசிகளை கவர்ந்துள்ளது... பொதுவாக பூனைக்கு மீசை இருப்பது இயல்புதான்..ஆனால் இந்த பூனை ஆண்களைப் போன்ற மீசையுடன் இருப்பது குறித்து இணையவாசிகள் நகைச்சுவையாக கமென்ட் செய்து வருகின்றனர்...
Next Story
