லண்டனில் சமோசா விற்று வைரலான பீகார் இளைஞர்

x

பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் லண்டன் ரயில்களிலும் வீதிகளிலும் சமோசா விற்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிரவேஷ் குமார் என்ற அந்த இளைஞர், தனது வேடிக்கையான விற்பனை பாணியாலும்...சுவையான சமோசாவாலும் லண்டன் வாசிகளை கவர்ந்துள்ளார்...

இவரது சமோசாக்களை வாங்க மக்கள் வீதிகளில் வரிசைகட்டி நிற்கின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்