China | Donald Trump | "சட்டத்தை கடுமையாக மீறும் அமெரிக்கா.." - சீனா எச்சரிக்கை..
"சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறும் அமெரிக்கா“ - சீனா
வெளிநாட்டு கப்பல்களைக் கைப்பற்றும் அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறும் செயல் என சீனா எச்சரித்துள்ளது...