50மீ உயர கயிறு-5 நிமிடங்களில் ஏறி பிரெஞ்சு வீராங்கனை கின்னஸ் சாதனை
50 மீட்டர் உயர கயிற்றில் 5 நிமிடங்கள் 43 வினாடிகளில் ஏறி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் பிரெஞ்சு தடகள வீராங்கனை அனூக் கார்னியர்... அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன...
Next Story
