நீங்கள் தேடியது "GUinness"
12 Aug 2023 4:16 PM GMT
3 வினாடி மட்டுமே.. 12ம் வகுப்பு மாணவனின் கின்னஸ் உலக சாதனை
25 Oct 2022 8:57 AM GMT
ஸ்கிப்பிங் செய்து 2 கின்னஸ் ரெக்கார்ட் - சாதித்த "ஸ்கிப் மேன்"
23 Oct 2022 4:42 AM GMT
"வாரத்தின் நல்ல நாள் வெள்ளிக்கிழமை?" - கின்னஸ் அமைப்பின் பரபரப்பு ட்வீட்
29 July 2019 2:58 AM GMT
தமிழகத்தில் பரதநாட்டியம் மிக சிறப்பாக வளர்ந்து வருகிறது - இசையமைப்பாளர் தேவா
தமிழகத்தில் பரதநாட்டியம் மிக சிறப்பாக வளர்ந்து வருவதாக, பிரபல இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.
13 May 2019 12:08 AM GMT
தங்கத்தில் செய்யப்பட்ட மிகச் சிறிய ' டார்ச் லைட்' : கின்னஸ் சாதனை முயற்சியாக உருவாக்கம்
உலக சாதனை முயற்சியாக 370 மில்லி கிராம் தங்கத்தில் டார்ச் லைட் உருவாக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூரில் நகைக்கடை நடத்தி வரும் மணிகண்டன் தங்கத்திலானான மிகச் சிறிய பொருட்களை உருவாக்கி சாதனை செய்து வருகிறார்.
3 March 2019 10:00 AM GMT
7190 பேர் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 7ஆயிரத்து 190 பேர் ஓரே நேரத்தில் பரதநாட்டியமாடி கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.
9 Dec 2018 12:38 AM GMT
கைக்கடிகாரங்களை பிணைத்து கின்னஸ் சாதனை...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் பகுதியில் தனியார் கைக்கடிகார நிறுவனத்தில், 20 ஊழியர்கள் 9 வகையான 2 ஆயிரத்து 18 கைக்கடிகாரங்களை, 8 மணி நேரத்தில் தொடர்சங்கிலியாக அடுக்கி கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
8 Nov 2018 5:59 AM GMT
கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சாதனையாளர்களுக்கு விருது
பல்வேறு துறைகளில் அசாத்திய சாதனைகள் புரிந்தவர்களுக்கு, கின்னஸ் அமைப்பு, விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது.
26 Oct 2018 12:13 PM GMT
காதல் திருமணம் செய்த 11 மாதத்தில் கின்னஸ் சாதனையாளர் தூக்கிட்டு தற்கொலை
திருப்பூரை சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.