தங்கத்தில் செய்யப்பட்ட மிகச் சிறிய ' டார்ச் லைட்' : கின்னஸ் சாதனை முயற்சியாக உருவாக்கம்

உலக சாதனை முயற்சியாக 370 மில்லி கிராம் தங்கத்தில் டார்ச் லைட் உருவாக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூரில் நகைக்கடை நடத்தி வரும் மணிகண்டன் தங்கத்திலானான மிகச் சிறிய பொருட்களை உருவாக்கி சாதனை செய்து வருகிறார்.
தங்கத்தில் செய்யப்பட்ட மிகச் சிறிய  டார்ச் லைட் : கின்னஸ் சாதனை முயற்சியாக உருவாக்கம்
x
உலக சாதனை முயற்சியாக 370 மில்லி கிராம் தங்கத்தில் டார்ச் லைட் உருவாக்கப்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம்,  வில்லிபுத்தூரில் நகைக்கடை நடத்தி வரும்  மணிகண்டன்  தங்கத்திலானான மிகச் சிறிய பொருட்களை உருவாக்கி  சாதனை செய்து  வருகிறார். அந்த வகையில் தற்போது 370 மில்லி கிராம் தங்கத்தில் மிகச் சிறிய  டார்ச் லைட்செய்து அசத்தியுள்ளார். 1 2 மில்லி மீட்டர் உயரம் கொண்ட அந்த டார்ச் லைட்டை கண்ணாடிக்குள் வைத்து பட்டனை அழுத்தினால் செயல்படும் வகையில் உருவாக்கபட்டுள்ளது. தங்கத்திலான செஸ் போர்டு  உருவாக்கியதற்காக கின்னஸ் சாதனை செய்துள்ள அவர், மிகச்சிறிய திருக்குறள் புத்தகம், வெள்ளியிலான மோட்டார் பைக் என பல்வேறு பொருட்களை உருவாக்கி லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்