நீங்கள் தேடியது "TorchLight"

தங்கத்தில் செய்யப்பட்ட மிகச் சிறிய  டார்ச் லைட் : கின்னஸ் சாதனை முயற்சியாக உருவாக்கம்
13 May 2019 12:08 AM GMT

தங்கத்தில் செய்யப்பட்ட மிகச் சிறிய ' டார்ச் லைட்' : கின்னஸ் சாதனை முயற்சியாக உருவாக்கம்

உலக சாதனை முயற்சியாக 370 மில்லி கிராம் தங்கத்தில் டார்ச் லைட் உருவாக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூரில் நகைக்கடை நடத்தி வரும் மணிகண்டன் தங்கத்திலானான மிகச் சிறிய பொருட்களை உருவாக்கி சாதனை செய்து வருகிறார்.

பொருத்தமான சின்னத்தை வழங்கி உள்ளது தேர்தல் ஆணையம் - கமல்ஹாசன்
10 March 2019 8:55 AM GMT

"பொருத்தமான சின்னத்தை வழங்கி உள்ளது தேர்தல் ஆணையம்" - கமல்ஹாசன்

"பேட்டரி டார்ச்" சின்னத்தை தேர்தல் ஆணையம் தங்களுக்கு வழங்கி இருப்பது, பொருத்தமானது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சதாவின் நடிப்பில் உருவான டார்ச்லைட்...
6 Sep 2018 7:40 PM GMT

சதாவின் நடிப்பில் உருவான டார்ச்லைட்...

பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை சூழலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் டார்ச் லைட்.