"பொருத்தமான சின்னத்தை வழங்கி உள்ளது தேர்தல் ஆணையம்" - கமல்ஹாசன்

"பேட்டரி டார்ச்" சின்னத்தை தேர்தல் ஆணையம் தங்களுக்கு வழங்கி இருப்பது, பொருத்தமானது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
x
"பேட்டரி டார்ச்" சின்னத்தை தேர்தல் ஆணையம் தங்களுக்கு வழங்கி இருப்பது, பொருத்தமானது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகின்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், தமக்கு ஆதரவு தருவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்