3 வினாடி மட்டுமே.. 12ம் வகுப்பு மாணவனின் கின்னஸ் உலக சாதனை

x

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பள்ளி மாணவன், ரூபிக்ஸ் ட்ரையாங்கிளுக்கு (Rubik Triangle), தலைகீழாக தொங்கியவாறு தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார். 12ம் வகுப்பு படித்துவரும் சுசதன் தீபக், கடந்த ஓராண்டாக ரூபிக் ட்ரையாங்கிளுக்கு தலைகீழாக தொங்கியபடி தீர்வு காண பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், தலைகீழாக தொங்கியபடி 3 வினாடிகளில் தீர்வு கண்டு, கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்