Trump | Venezuela | ``குறி வச்சா இரை விழனும்’’ - நினைத்ததை சாதித்த டிரம்ப்

Update: 2026-01-08 06:19 GMT

17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் வகையில் வெனிசுலா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் தொழில்துறையில் அமெரிக்க நிறுவனங்களுக்கு முழு அணுகலை வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வெனிசுலாவின் இடைக்கால அதிபரான டெல்சியிடம் வலியுறுத்தியுள்ளார்... லட்சக்கணக்கான எண்ணெய் பேரல்கள் அமெரிக்கா விதித்த ஏற்றுமதி தடையால் வெனிசுலாவிலேயே முடங்கிப் போயிருந்த நிலையில், அதில் 5 கோடி எண்ணெய் பேரல்கள் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்