US Tariff On India | இந்தியா மீது 500% வரி விதிக்கும் மசோதா - டிரம்ப் ஒப்புதல்

Update: 2026-01-08 06:42 GMT

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா 500% வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

ரஷ்யாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகபட்சமாக 500 சதவீதம் வரை வரிவிதிக்கும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அதிபர் டிரம்ப் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்