Bermuda | Melissa | மூர்க்கமான வேகத்தில் பறக்கும் மெலிசா.. அடுத்து பெர்முடா நோக்கி
பெர்முடாவை நோக்கி நகரும் மெலிசா புயல் - செயற்கைக்கோள் படங்கள்
Bermuda | Melissa | Melissa speeding furiously… now heading toward Bermuda
கியூபா மற்றும் ஜமைக்கா நாடுகளை மிரட்டிய மெலிசா புயல், பெர்முடா நாட்டை நோக்கி, 165 கிலோ மீட்டர் வேகத்தில் முன்னேறி வருகிறது. இந்த புயல் வடகிழக்கை நோக்கி விரைவாக நகர்ந்து, பெர்முடாவில் வலுவிழக்கும் என புளோரிடா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது புயலின் வேகம் அபாய அளவில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மெலிசா புயல் பெர்முடாவை நோக்கி செல்வதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.