America | China | venezuela | திசை திருப்பிய அமெரிக்கா.. கடுப்பாகும் சீனா..
சீனாவிற்காக ஒதுக்கப்பட்டிருந்த வெனிசுலா எண்ணெயை அமெரிக்கா திசைதிருப்பி, அதைத் தானே இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதை சீனா கண்டித்துள்ளது... சீனாவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையே எண்ணெய் வர்த்தகம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் உள்ள நிலையில் சீனாவின் உரிமைகளையும் நலன்களையும் அமெரிக்கா மதிக்க வேண்டும் என்றும், சர்வதேச சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.