Afghan vs Pakistan | ஆப்கான், பாகிஸ்தான் மோதல்.. நூற்றுக்கணக்கில் உயிர்பலிகள்.. அடுத்த பதற்றம்
Afghan vs Pakistan | ஆப்கான், பாகிஸ்தான் மோதல்.. நூற்றுக்கணக்கில் உயிர்பலிகள்.. அடுத்த பதற்றம்
ஆப்கன் - பாகிஸ்தான் தாக்குதல் - 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில், இரு தரப்புக்கும் இடையே நடந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்...
அமைதியான தீர்வை விரும்புவதாகவும், சமாதான முயற்சி வெற்றி பெறாவிட்டால், வேறு வழிகள் உள்ளதாகவும் ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகி தெரிவித்துள்ளார்...