Kodaikanal | டிரைவரை தாக்கிய இளைஞர்கள்.. ஆத்திரத்தில் சுற்றிவளைத்த ஊர் மக்கள் - திடீர் பரபரப்பு
அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞர்கள் - சுற்றிவளைத்த கிராம மக்கள்
கொடைக்கானலில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய சுற்றுலா பயணிகளை கிராம மக்கள் சுற்றி வளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளாவரை கிராமத்திற்கு சென்ற அரசு பேருந்திற்கு, கேரள இளைஞர்கள் வந்த கார் வழிவிடாமல் சென்றுள்ளது. இதனை தட்டி கேட்ட அரசு பேருந்து ஓட்டுநரை கேரள இளைஞர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இளைஞர்களை சுற்றி வளைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.