BUS |பஸ் ஓனரை பாய்ந்து பாய்ந்து அடித்த மேல்மருவத்தூர் சென்ற பக்தர்கள் -பதறவைக்கும் சிசிடிவி காட்சி
தர்மபுரியில் இருந்து மேல்மருவத்தூருக்கு சென்ற பக்தர்களுக்கும், வாடகை பேருந்து உரிமையாளருக்கும் வாடகை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் பக்தர்கள் இணைந்து பேருந்து உரிமையாளரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.