பல வருடங்களுக்கு முன்பு சினிமா பிரபலங்கள் உடன் நடந்த கிரிக்கெட் போட்டியில் நடிகர் சிம்புவின் விக்கெட்டை, முதலமைச்சர் ஸ்டாலின் வீழ்த்திய வீடியோ வெளியாகியுள்ளது. வைப் வித் ஸ்டாலின் நிகழ்ச்சியில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.