``இதான் டார்கெட்..’’ அமித்ஷா ஓபன் டாக்

Update: 2025-12-27 02:53 GMT

"மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதே பஹல்காம் தாக்குதலின் நோக்கம்"

மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் நோக்கம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த தேசிய புலனாய்வு முகமையின் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து மாநிலங்களிலும் பயங்கரவாத தடுப்பு படை முக்கிய பங்காற்றும் என்பதால், இதை மாநில டிஜிபிக்கள் விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்