"அதிமுகவில் ஒபிஎஸ்-ஐ இணைப்பதா? என தலைமை தான் முடிவு செய்யும்"

Update: 2025-12-27 03:21 GMT

அதிமுகவில் ஒ.பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைக்கலாமா என்பது பற்றி அதிமுக தலைமை முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்