Gold Rate | ருத்ரதாண்டவம் ஆடும் தங்கம் விலை - இப்படியே போனால் கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாது..

Update: 2025-12-27 04:31 GMT

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று மேலும் ரூ.880 உயர்வு

ஒரு கிராம் தங்கம் ரூ.13,000க்கு விற்பனை

ஒரு சவரன் தங்கம் ரூ.1,04,000க்கு விற்பனை

வெள்ளி விலை வரலாறு காணாத அளவு உயர்வு

வெள்ளி விலை இன்று ஒரேநாளில் கிலோவிற்கு ரூ.20,000 உயர்வு

ஒரு கிலோ வெள்ளி ரூ.2.74 லட்சத்திற்கு விற்பனை

Tags:    

மேலும் செய்திகள்