Sivan | தெலங்கானா திருடனை காட்டி கொடுத்த சிவன்... கையும் களவுமாக பிடித்த சென்னை போலீஸ்
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் சிவலிங்க கற்சிலை வாங்க வந்த தெலங்கானாவை சேர்ந்த சிவன் கோயில் பூசாரி, 100 கிலோ எடையுள்ள சிவலிங்கத்தை திருடி வாடகை பைக்கில் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது... பின்னர் வாகன சோதனையில் பிடிபட்ட அவர், விசாரணையில் சிலையை திருடியதாக ஒப்புக்கொண்டதால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.