MARGAZHIYIL MAKKALISAI | Pa Ranjith | "அதனால தான் அம்பேத்கர் இப்படி செஞ்சாரு..." - மேடையில் ரஞ்சித் சொன்ன சுவாரஸ்யம்
சென்னை பச்சையப்பன் கல்லூரில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது.
மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை திமுக எம்.பி.கனிமொழி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பறை இசைத்து தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், கலையின் மூலம் சமுதாயத்தில் பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிப்பேன் என தெரிவித்தார்.